ஈரோடு மாவட்டம் குருதிக்கொடை முகாம்

20

கொரோனோ தோற்று காலத்தில் அரசின் வேண்டுகோளுக்கிணங்கபெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டம் சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் பா நித்யானந்த் முன்னிலையில் 62 உறவுகள் குருதிக்கொடை அளித்தார்கள்.
பதிவு செய்பவர் பெருந்துறை சட்டமன்ற தொகுதி செயலாளர் ஈங்கூர்.சி. லோகநாதன் 9994988302