கலந்தாய்வுகட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்ஆலங்குடிபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம் மே 8, 2021 55 நாம் தமிழர் கட்சி ஆலங்குடி தொகுதி 6/5/2021 வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு அறந்தாங்கி நடுவன் ஒன்றியத்தில் நெய்வத்தளி மாரியம்மன் கோவில் அருகில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.