ஆற்காடு தொகுதி பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்

7

ஆற்காடு சட்டமன்ற தொகுதி சார்பில், கொரோனா ஊரடங்கால் பதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சுமார் 200 க்கும் மேற்பட்டோறுக்கு உணவு வழங்கப்பட்டது இதில்
இராணிபேட்டை மேற்கு மாவட்ட தலைவர் திரு. கதிரவன் அவர்களும் , ஆற்காடு தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் உறவுகள் அனைவருக்கும் புரட்சிகரமான வாழ்த்துக்கள்

இடம்
மாங்காடு & புன்னப்பாடி