ஆம்பூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் வீரவணக்க நிகழ்வு

19

நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஆம்பூர் பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள அவரது திருஉருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது

வே.சக்தி
8668057667

 

முந்தைய செய்திஅரூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திமதுராந்தகம் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு