அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 88வது வட்டத்தில் புதிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு பெண் புலிகளோடு சிறப்பாக நடைபெற்றது இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணன் அன்பு தென்னரசன் மகேந்திரன் ஆகியோர் தலைமையில் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது!
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
ராஜேஷ்,
பதிவேற்றம் ,
க.பூபேசு ,
9841929697.