அம்பத்தூர் தொகுதி 84 ஆவது வட்ட கலந்தாய்வு

7

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 84ஆவது வட்டத்தில் புதிய வட்ட ,பாசறை பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்க கலந்தாய்வு நடத்தப்பட்டது இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணன் அன்பு தென்னரசன் மகேந்திரன் ஆகியோர் தலைமை ஏற்று கலந்தாய்வு நடத்தினர்.
கலந்தாய்வு ஒருங்கிணைப்பு,
நரசிம்மன், பார்த்திபன், விவேகன்.

பதிவேற்றம்,
க. பூபேஷ்,
அம்பத்தூர் தொகுதி இணைச் செயலாளர்,
9841929697.