அம்பத்தூர் தொகுதி 100 நாள் 100 களப்பணி இரண்டாம் நிகழ்ச்சி

4

புலிப் பாய்ச்சல்:-
100 நாள் 100 களப்பணியின் இரண்டாம் நிகழ்ச்சி!
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 88 ஆவது வட்டம் சார்பில் குடிநீர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் கொடுக்கும் நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணன் அன்பு தென்னரசன் மகேந்திரன் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது!
இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு நீர்மோர் அருந்தி தாகம் தீர்த்து சென்றனர்!
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு,
கௌரிசங்கர்,
தேவநாதன் ,
விஜயலட்சுமி.

பதிவேற்றம்
க.பூபேசு,
தொகுதி இணை செயலாளர்,
9841929697