அம்பத்தூர் தொகுதி 100 நாள் 100 களப்பணி ( முதல் நாள் )

30

புலிப்பாய்ச்சல் :-
100 நாள் 100 களப்பணி!!!
முதல் நாளான இன்று
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 82வது வட்டம் கருக்கு சாலையில் கொரானா பேரிடரில் இருந்து காத்திட பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது!
நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணன் அன்பு தென்னரசன் மகேந்திரன் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்!