மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்சென்னை மாவட்டம்கொரோனா துயர்துடைப்புப் பணிகள்அண்ணாநகர் அண்ணா நகர் தொகுதி – கபசுரகுடிநீர் வழங்குதல் மே 31, 2021 43 அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 20/05/2021 அன்று 105 வட்டத்தில்தொடர்ந்து 8வது நாளாக பொது மக்களுக்கு*கபசூர குடிநீர்* வழங்கப்பட்டது அதன் ஊடாக மகாத்மா காந்தி தெரு* தொடங்கி *இபிளாக்* வரைவழங்கப்பட்டது