அண்ணாநகர்  தொகுதி கபசூர குடிநீர் வழங்குதல்

3

அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி இரண்டாம் நிகழ்வாக  (13.5.21) காலை 108வது வட்டத்தில் பொது மக்களுக்கு
கபசூர குடிநீர் வழங்கப்பட்டது. களப்பணியாற்றிய அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்,,
——————————–

(தொகுதி செய்திதொடர்பாளர்)
☎️ 9840289955
நன்றி🙏 நாம் தமிழர்