முகப்பு கட்சி செய்திகள்

நாட்டு மரவகை செடிகள் நடும் விழா – கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு-திருப்பத்தூர் தொகுதி

183

27/04/2021 அன்று புரட்சி பாவலர் பாவேந்தர் பாரதிதாசன்
அவர்களின் நினைவை போற்றும் விதமாகவும் (ம) மறைந்த நகைச்சுவை
நடிகர் மரு.விவேக் அவர்களின் நினைவை போற்றி அவரின் கனவை நனவாக்கும் விதமாக மரக்கன்று
நடும் விழா மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு திருப்பத்தூர் தொகுதி (வேலூர்)
திருப்பத்தூர் வடக்கு ஒன்றியம் மாடப்பள்ளி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது.
இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பங்கேற்றனர்.

முந்தைய செய்திஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முற்பட்டால் தமிழகம் போர்க்களமாக மாறும்; சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும் – சீமான் எச்சரிக்கை
அடுத்த செய்திமக்களின் எதிர்ப்பையும் மீறி ஆக்சிஜன் உற்பத்தியெனும் பெயரில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது மண்ணின் மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்! – சீமான் கண்டனம்