மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி -மரக்கன்றுகள் – கபசுர குடிநீர் வழங்குதல்

199

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  நடிகர் விவேக் அவர்களின் நினைவாக 30.04.2021  அன்று மரக்கன்றுகள் வழங்குதல்  மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் திருவாரூர் தெற்கு மாவட்ட செயலாளர் வேதா.பாலா அவர்கள் தலைமை தாங்கினார்

திரைப்பட இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் உறுப்பினருமான: திரு.தாஸ் இராமசாமி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டார்.

மன்னை நகர பொறுப்பாளர் ஆ.அசோக்
தொகுதி செய்திதொடர்பாளர் பாலமுருகன் தொகுதி துணைத் தலைவர், ஜெ.சித்திக்  தமிழ்மீட்சி பாசறை செயலாளர்  கட்டக்குடி சக்தி, அசேசம் விவேகனந்தன் கட்டக்குடி கண்ணன், மாளிகை மேடு கார்த்தி, லாரன்ஸ் மன்னை நகரம் உறவுகள் முன் நின்று களமாடினார்கள்.

 

முந்தைய செய்திசெய்யூர் தொகுதி – திருப்போரூர் தொகுதி -இரட்டை படுகொலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஎளியவர்கள் நாம் பெறுகிற ஒவ்வொரு வாக்கும் விலைமதிப்பற்றவை! அப்பழுக்கற்ற உங்கள் வியர்வையினால் விளைந்தவை! – நாம் தமிழர் உறவுகளுக்கு சீமான் கடிதம்