பாபநாசம் சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

104

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி சார்பாக அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 130 வது பிறந்த நாள் புகழ்வணக்க நிகழ்வு பசுபதிகோவில்,அய்யம்பேட்டை,                          பாபநாசம்,சுவாமிமலை,அம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.