திருப்பூர் வடக்கு தொகுதி – தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்குதல்

226
திருப்பூர் வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  15 வேலம்பாளையம் பகுதியில்  19.04.2021 அன்று பொதுமக்களுக்காக தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கப்பட்டது