திருவண்ணாமலை மேற்கு மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 14,04,2021 அன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 130 வது பிறந்தநாளை முன்னிட்டு செங்கம் பேருந்து நிலையம் அருகில் உள்ள திருஉருவ சிலைக்கு செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மலர்மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்துப்பட்டது,