முகப்பு தமிழ்நாட்டுக் கிளைகள் திருவள்ளூர் மாவட்டம்

அம்பத்தூர் தொகுதி – சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தல்

206

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 86வது வட்டத்தில் அதன் வட்டச் செயலாளர் முத்துச்செல்வம் ,யுவராஜ் ,பார்த்திபன், விவேகன், இவர்களோடு தொகுதி இணைச்செயலாளர் பூபேஷ் அவர்கள் சின்னத்தை மக்களின் மனதில் பதியவைக்க சுவற்றில் சின்னத்தை பதிய வைக்கும் களப்பணி நடைபெற்றது.

 

முந்தைய செய்திதாரமங்கலம் பேரூராட்சி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திஅறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்