சிவகாசி தொகுதி – சட்டமன்றத் தேர்தல் பரப்புரை

233

சிவகாசி தொகுதியில் வேட்பாளர் இரா.கனகபிரியா அவர்களுக்கு வாக்கு சேகரிக்க துண்டறிக்கை பரப்புரையானது காலை 7 மணி முதல் 8.30 மணி வரை ஆனையர் ஊராட்சி காந்தி நகர் பகுதிகளில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. 

முந்தைய செய்திசங்ககிரி தொகுதி – மரக்கன்றுகள் நடும்விழா
அடுத்த செய்திஅம்பாசமுத்திரம் தொகுதி – துண்டு அறிக்கை வழங்குதல்