மயிலாப்பூர் – மூலிகை செடிகள் வழங்கும் விழா

77

சுற்றுச்சூழல் பாசறை சார்பாக வனம் செய்வோம் என்ற திட்டத்தின்படி நம்மாழ்வார் நினைவை போற்றும் வகையில் பொது மக்களுக்கு மூலிகை செடி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. 20க்கு மேற்பட்ட உறவுகள் களப்பணி இடுபட்டனர்.

முந்தைய செய்திதிருவாரூர் தொகுதி – தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திவாக்கு சேகரிப்பு – விளவங்கோடு சட்டமன்ற தொகுதி