நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் #புதுக்கோட்டை மாவட்டதுக்குட்ப்பட்ட புதுக்கோட்டை, விராலிமலை, கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி, திருமயம், அறந்தாங்கி, வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டத்தில் 27.3.2021 அன்று காலை 10 மணியளவில் எழுச்சியுரையாற்றினார்.