முகப்பு தேர்தல் பரப்புரைகள் சட்டமன்றத்தேர்தல் 2021

பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் செந்தமிழன் சீமான் பரப்புரை

358

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற                பல்லடம் தொகுதி வேட்பாளர் சுப்ரமணியன், உடுமலை தொகுதி வேட்பாளர் பாபுராசேந்திரபிரசாத், மடத்துக்குளம் தொகுதி வேட்பாளர் சனுஜா
ஆகியோர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 26-03- 2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.

 

 

 

 

 

 

 

 

 

முந்தைய செய்திதிருப்பூர் தெற்கு தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
அடுத்த செய்திகாங்கேயம், தாராபுரம் செந்தமிழன் சீமான் பரப்புரை