துறைமுகம் தொகுதி வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் நாள் 25/02/2021 வியாழக்கிழமை துறைமுகம் தொகுதி வேட்பாளர் முனைவர் சே.பா. முகம்மது கதாபி அவர்கள் வேட்பாளர் அறிமுக நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.இதில் புரட்சி உரையாக புரட்சி வேங்கை மு.பா மற்றும் பேச்சாளர் அபூபக்கர் மற்றும் முதுகுளத்தூர் பேச்சாளர் தமிழ் இளவன் ஆகியோர் கலந்து கொண்டு புரட்சி உரையாற்றினார்கள்.