திருவாரூர் தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

24

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூத்தாநல்லூர் நகரத்தில் (27.02.2021) தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் கலந்தாய்வு நடைபெற்றது.
கு.சுரேந்தர் – 8680889856