திருச்சி கிழக்கு தொகுதி – தேர்தல் பரப்புரை

56

திருச்சி கிழக்கு சட்டமன்ற 🏢தொகுதி வெற்றி வேட்பாளரும் மாநகர் மாவட்ட செயலாளருமாகிய வழக்கறிஞர்⚖ அண்ணன் திரு.இரா.பிரபு.MABL. அவர்களுடனும் தொகுதி செயலாளர் திரு.ரெ.விசயக்குமாருடனும் கிழக்கு சட்டமன்ற🏢* *தொகுதிக்குட்பட்ட விமானநிலையம் பகுதிகளில் நேற்று 01.03.2021 திங்கள்கிழமை மாலை 04.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை 26வது நாளாக பொது மக்களிடம்* *”விவசாயி”* *சின்னத்தில் வாக்கு செலுத்த வலியுறுத்தி தேர்தல் பிரச்சாரம் மேற்க்கொள்ளப்பட்டது

 

முந்தைய செய்திதிருவையாறு தொகுதி – தேர்தல் பரப்புரை 2021
அடுத்த செய்திகாஞ்சிபுரம் தொகுதி – வேட்பாளர் அறிமுக கூட்டம்