செங்கம் சட்டமன்றத் தொகுதி – தமிழ்த் திருவிழா

335

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி செங்கம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சீ வெண்ணிலா அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு சமர்ப்பித்தார்.
இந்நிகழ்வில் செங்கம் தொகுதி பொருளாளர் பிரபு, உழவர் பாசறை செயலாளர் சந்திரகுமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

பதிவு செய்பவர் தொடர்பு எண்:
6379073985

 

முந்தைய செய்திஇராணிப்பேட்டை தொகுதி – கொடிகம்பம் நடும் விழா
அடுத்த செய்திமதுராந்தகம் தொகுதி – கல் குவாரி முற்றுகை போராட்டம்