சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. சிவகாசி சிவன் கோவில் பகுதியில் உள்ள தெருவோர கடைகளை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதற்காக நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி தொழிலாளர் நலச் சங்கம் சார்பாக மனு அளிக்கப்பட்டது.
பங்கேற்றவர்கள்:
சிவகாசி தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள்
+91 79040 13811.