சங்ககிரி தொகுதி – மரக்கன்றுகள் நடும்விழா

32

சங்ககிரி தொகுதி, இடங்கணசாலை பேரூராட்சியிலுள்ள கஞ்சமலை அடிவாரம் சித்தர்கோவில் பகுதியில் மரக்கன்றுகள் நடும்விழா நடைபெற்றது.