கெங்கவல்லி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

174

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற கெங்கவல்லி தொகுதி வேட்பாளர் வினோதினி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 13-03-2021 அன்று  பரப்புரை மேற்கொண்டார்.