குமரி சட்டமன்ற தொகுதி – இரு சக்கர பேரணி

38

🇰🇬நாம் தமிழர் கட்சி🇰🇬
🇰🇬குமரி சட்டமன்ற தொகுதி
═══════════════
தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்!!!💐

வேட்பாளர் அறிமுகம் மற்றும் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக ஞாயிறு (28-02-2021) இன்று வேட்பாளர் மற்றும் நாம் தமிழர் உறவுகள் பங்கேற்ற மாபெரும் இரு சக்கர பேரணி நடைபெற்றது.