உளுந்தூர் பேட்டை , திருக்கோயிலூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

273

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற உளுந்தூர் பேட்டை தொகுதி வேட்பாளர் #புஷ்பமேரி திருக்கோவிலூர் தொகுதி வேட்பாளர் #முருகன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 13-03-2021 அன்று  மாலை உளுந்தூர் பேட்டை பேருந்து நிலையம் அருகில் பரப்புரை மேற்கொண்டார் .

#TNElections2021

 

#வெல்லப்போறான்விவசாயி

 

முந்தைய செய்திகெங்கவல்லி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
அடுத்த செய்திதிருவொற்றியூர் தொகுதி தேர்தல் அலுவலகத்தில் இன்று சீமான் வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கிறார்