அம்பாசமுத்திரம் தொகுதி – துண்டு அறிக்கை வழங்குதல்

111

அம்பாசமுத்திரம் தொகுதிக்குட்பட்ட விக்கிரமசிங்கப்புரம் நகராட்சியில் (28/02/2021) அன்று நமது கட்சியின் விவசாயி சின்னம், தொகுதிக்கான வாக்குறுதிகள் மற்றும் கட்சி கொள்கைகள் அடங்கிய துண்டு அறிக்கை பிரச்சாரம் நடைபெற்றது.. குறிப்பிட்ட தெரு வீதிகளிலும், பஜாரில் இருக்கும் அனைத்து கடைகளிலும் துண்டு அறிக்கை கொடுக்கப்பட்டது.