அம்பத்தூர் தொகுதி – சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தல்

157

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 86வது வட்டத்தில் அதன் வட்டச் செயலாளர் முத்துச்செல்வம் ,யுவராஜ் ,பார்த்திபன், விவேகன், இவர்களோடு தொகுதி இணைச்செயலாளர் பூபேஷ் அவர்கள் சின்னத்தை மக்களின் மனதில் பதியவைக்க சுவற்றில் சின்னத்தை பதிய வைக்கும் களப்பணி நடைபெற்றது.