மணப்பாறை தொகுதி – தேர்தல் பரப்புரை

251

மணப்பாறை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் பேராசிரியர் ப.கனிமொழி M.E அவர்களை ஆதரித்து பத்தாவது நாளாக 15.02.2021 அன்று மருங்காபுரி வடக்கு ஒன்றியம் திருநெல்லிபட்டி ஊராட்சிக்குட்பட்ட சுக்காம்பட்டி, அலங்கம்பட்டி, செல்லம்பட்டி பகுதியில் விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரிக்கப்பட்டது.

முந்தைய செய்திதிருவண்ணாமலை – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திமணப்பாறை தொகுதி – தேர்தல் பரப்புரை