முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அவன் இல்லாத இந்த ஓராண்டில் எத்தனை மாற்றங்கள், எத்தனை ஓட்டங்கள்…

0

அவன் இல்லாத இந்த ஓராண்டில் எத்தனை மாற்றங்கள், எத்தனை ஓட்டங்கள் நிகழ்ந்தேறினாலும் எதை இட்டும் நிரப்ப முடியாத நிரந்தரமான வெறுமையை வாழ்வின் ஒவ்வொரு பயணத்திலும் எனக்குள் ஏற்படுத்திச் சென்றுவிட்டான்.

ஆருயிர் தம்பி அன்புச்செழியன் நினைவுநாளில் எனது கண்ணீர் வணக்கத்தை உரித்தாக்குகிறேன்.

முந்தைய செய்திLIVE 06-02-2021 திருவொற்றியூர் | சூழலியல் அழிவுத்திட்டங்களுக்கு எதிராக மாபெரும்…
அடுத்த செய்திகாட்டுப்பள்ளி மக்களுடன் சீமான் | அதானி துறைமுக விரிவாக்கத்தால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் நேரில் கள ஆய்வு