வீரமிகு நமது பாட்டன்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் 222ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று 27.10.2023 சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலில் அமைந்துள்ள பாட்டன்கள் மருது பாண்டியர் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக மலர்வணக்கம் மற்றும் வீரவணக்கம் செலுத்தியபோது,





