பாபநாசம் தொகுதி – ஒன்றிய கலந்தாய்வு

30

பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாவை தெற்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் பண்டாரவாடை இரயிலடி அருகில் உள்ள அன்சாரி இல்லத்தில் நடைபெற்றது. பாபநாசம் தொகுதி வேட்பாளர் ஐயா.கிருஷ்ணகுமார் அவர்கள் கலந்துகொண்டு ஒன்றிய கட்டமைப்பு,தேர்தல் களப்பணி,கொடியேற்றம்,வாக்குச்சாவடி கட்டமைப்பு,உறுப்பினர் சேர்க்கை குறித்து விவாதித்தார்.

முந்தைய செய்திபல்லடம் தொகுதி – இரு சக்கர வாகனப் பேரணி
அடுத்த செய்திவந்தவாசி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு