திருத்துறைப்பூண்டி தொகுதி – தேர்தல் பரப்புரை துண்டறிக்கை வழங்குதல்

48

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 01-02-2021 அன்று திருத்துறைப்பூண்டி நகர பகுதிகளில் சட்டமன்ற வேட்பாளர் ஆர்த்தி அப்துல்லா அவர்கள் நாம்தமிழர் அரசின் செயல்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் பரப்புரை செய்தார்,துண்டறிக்கை வழங்கப்பட்டது,இந்நிகழ்வில் தொகுதியின் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திமன்னார்குடி தொகுதி – வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு:
அடுத்த செய்திகுளச்சல் தொகுதி – தேர்தல் பரப்புரை.