வேப்பனப்பள்ளி தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

28

07-02-2021 அன்று வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி கெலமங்கலம் ஒன்றியம் இராயக்கோட்டைப் பேருந்து நிலையத்தில் நாம்தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றப்பட்டது. கெலமங்கலம் ஒன்றியப் பொறுப்பாளர்கள் இந்நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்தனர். மண்டலச் செயலாளர் கரு.பிரபாகரன் மற்றும் மாவட்டச் செயலாளர் தம்பிதுரை தொகுதிப் பொருளாளர் சக்திபெருமாள் ஆகியோர் தலைமை தாங்கினார் வேப்பனப்பள்ளி தொகுதி வேட்பாளர் பொறியாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார்.