விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில் 28/01/2021 இன்று காலை 10-00 மணிக்கு எட்டயாபுரம் நடுவிற்பட்டியில் அமைந்துள்ள தமிழ் கடவுள் முருகன் கோவிலில் வைத்து சிறப்பு வழிபாடுகளும் இனிப்பு வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது