விருகம்பாக்கம் தொகுதி கேகேநகர்பகுதியின் 138வது வட்டத்தில் தொகுதியின் சார்பில் , சமீபத்தில் பிரசவித்த தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப்பொருட்கள் ,அடங்கிய தொகுப்பு, கட்சியின் சின்னம், பெயர், மற்றும் வேட்பாளர் புகைப்படம் அடங்கிய துணிப்பையில் இடப்பட்டு வழங்கப்பட்டது.