விருகம்பாக்கம் தொகுதி – சாலை சீரமைப்பு பணி

22

விருகம்பாக்கம் தொகுதி கேகேநகர்பகுதி அண்ணா நெடுஞ்சாலையில் தொ.ந.கா. மருத்துவமனை எதிரில், ஏற்பட்ட பள்ளத்தை சீர் செய்திட வேண்டி குருதிக்கொடை பாசறைச்செயலாளர் தினேசு அவர்களால் இணையவழி புகார்செய்யப்பட்டது .புகாரின் அடிப்படையில் சாலை சீர் செய்யப்பட்டது.