விராலிமலை – குடமுழுக்கு தமிழில் நடத்த கோரிக்கை

66

#விராலிமலை_திருமுருகன் கோவிலில் குடமுழுக்கு நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி போராடி பெற்ற தீர்ப்பின்படி தமிழில் நடத்த வேண்டும் என்று #தமிழ்_ஓதுவார்கள்_சிவநடிகர்களுடன் கோவில் நிர்வாகம், அறநிலையத்துறை அலுவலகத்தில் முறையிட்டு நிர்வாகம் அவசியம் நடத்துவோம் என்று உறுதி அளித்தார்கள்.நடத்தவிட்டல் நிவாகம் 10,000,00 அவராதம் செலுத்த வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று எச்சரிக்கை செய்தோம்.
#வீர_தமிழ்ர_முன்னணி
நாம் தமிழர் கட்சி