வந்தவாசி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

81

வந்தவாசி சட்டமன்றத் தொகுதி பெரணமல்லூர் தெற்கு ஒன்றியம் நல்லடிசேனை ஊராட்சி மஞ்சனூர் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றுவிழா நடைபெற்றது இந்த நிகழ்வில் மாவட்ட பொருளாளர் திரு.கனேஷ் மற்றும் வந்தவாசி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திருமதி க.பிரபாவதி புலிக்கொடி ஏற்றினார் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் திரு.பாவேந்தன்.திரு.வினாயகமூர்தி.திரு.சதாசிவம்.திரு.சரவணன் கலந்துகொண்டனர். நிகழ்வு ஏற்பாடு,திரு.புஷ்பநாதன்