முசிறி தொகுதி – தைப்பூச திருவிழா

48

முசிறி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக தைப்பூசத் திருவிழாவுக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு முசிறி காவிரிக்கரையில் நீர்மோர் பானகம் வழங்கப்பட்டது.