மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்தொழிற்சங்கப் பேரவைகலந்தாய்வுக் கூட்டங்கள் மாநகர் போக்குவரத்து கழகம் – நாம் தமிழர் தொழிற்சங்கம் கலந்தாய்வு பிப்ரவரி 10, 2021 446 24.01.2021 அன்று மாநகர் போக்குவரத்து கழகம் நாம் தமிழர் தொழிற்சங்கம் சார்பில் சென்னை மண்டல செயலாளர் மு.குமரன் அவர்களின் முன்னிலையில் கலந்தாய்வு நடைபெற்றது.