மன்னார்குடி தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

61

மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி திருமக்கோட்டையில்  தேர்தல் பரப்புரை முடித்து நிறுத்தப்பட்டிருந்த வேட்பாளரின் வாகனத்தை சில பிஜேபி யை சேர்ந்த கயவர்களால் சேதப்படுத்தப்பட்டு அங்கு இருந்த புலிக்கொடியும் பிடிங்கி எரியப்பட்ட செய்தி கேட்டு அந்த இடத்திற்கு தொகுதி,மாவட்ட பொறுப்பாளர்கள் சென்று அந்த மர்ம நபர்களை பிடித்து திருமக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்து வழக்கு பதிவு செய்தனர். இன்று அதே இடத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
தகவல்: சு.பாலமுருகன்
தொகுதி செய்திதொடர்பாளர்
9597563586