மதுரை‌ மத்திய தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

70

மதுரை‌ மத்திய தொகுதி சார்பாக மூன்று இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

முகாம் 1: மதி திரையரங்கம் அருகில்.

முகாம் 2: கொண்ணன் சாலை அருகில் தத்தநேரி.

முகாம் 3: பெந்தகொஸ்தே சர்ச் சபை அருகில், செங்கோல் நகர், விளாங்குடி.