மணப்பாறை தொகுதி – தேர்தல் பரப்புரை

213

மணப்பாறை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் பேராசிரியர் ப.கனிமொழி M.E அவர்களை ஆதரித்து 12-வது நாளாக 20.02.2021 அன்று மணப்பாறை தெற்கு ஒன்றியம் மலையடிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட துலுக்கம்பட்டி, மலைத்தாதம்பட்டி, ஆவாரம்பட்டி, மலையடிப்பட்டி, கரட்டுப்பட்டி, ஆகிய பகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டு விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரிக்கப்பட்டது.