மணப்பாறை தொகுதி – தேர்தல் பரப்புரை

124

மணப்பாறை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் பேராசிரியர் ப.கனிமொழி M.E அவர்களை ஆதரித்து 11-வது நாளாக 16.02.2021 அன்று மருங்காபுரி கிழக்கு ஒன்றியம் வைரம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட துலுக்கம்பட்டி, சிங்கிவயல் பகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டு விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரிக்கப்பட்டது.

 

முந்தைய செய்திமணப்பாறை தொகுதி – தேர்தல் பரப்புரை
அடுத்த செய்திவிளாத்திகுளம் தொகுதி – தேர்தல் பரப்புரை