போளூர்‌ சட்டமன்ற‌ தொகுதி – சமத்துவ பொங்கல்

120

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சார்பாக 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் போளூர்‌ சட்டமன்ற‌ தொகுதி சார்பாக போட்டியிடும் வெற்றி வேட்பாளர் தமிழ்த்திருமதி களம்பூர்‌ லெ.இலாவண்யா அருண் முன்னிலையில் போளூர் சட்டமன்ற தொகுதியில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திகாட்டுமன்னார்கோயில் தொகுதி – வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திதமிழர்களை முற்றாகப் புறக்கணித்து முறைகேடாக நடைபெற்றுள்ள என்.எல்.சி. பொறியாளர் தேர்வினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்