பேரூர் – தமிழ் தேசிய போராளி ஐயா பழனி பாபா அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

8

(28/01/2021) தமிழ் தேசிய போராளி மாவீரர் பழனி பாபா அவர்களுக்கு அவரது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பழனி நாம் தமிழர் கட்சி சார்பாக செம்மாந்த வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட , தொகுதி, நகர, ஒன்றிய மற்றும் பேரூர் பொறுப்பாளர்களும் தாய்த்தமிழ் உறவுகளும் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.